news-tamil-logo

3/19/2026, 12:39:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நந்தன் படத்தை பார்த்தால் சக மனிதனை மதிக்க தோன்றும்.. ரசிகர்களுடன் படத்தை பார்த்த பின் நடிகர் சசிகுமார் பேட்டி
tv

Also Watch

tv

Read this

நந்தன் படத்தை பார்த்தால் சக மனிதனை மதிக்க தோன்றும்.. ரசிகர்களுடன் படத்தை பார்த்த பின் நடிகர் சசிகுமார் பேட்டி

நடிகர் சசிகுமார் பேட்டி

Posted on: Sep 20, 2024 12:21 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நந்தன் திரைப்படத்தை பார்த்தால் மனிதனை மனிதனாக மதிக்க தோன்றும் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் திரைப்படத்தை படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சசிகுமார், தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசியுள்ளதாக கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 51 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved