விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பெரியார் அம்பேத்கர் இணைந்து நிற்பது போன்ற சிலை ஒன்றினை திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா பரிசளித்தார். இருவருக்குமிடையேயான சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது.