news-tamil-logo

3/23/2026, 4:02:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உதயநிதிக்கு பிறகு இன்பநிதிக்கும் பணியாற்ற... பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

உதயநிதிக்கு பிறகு இன்பநிதிக்கும் பணியாற்ற... பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

மயிலாடுதுறை

Posted on: Feb 09, 2025 04:24 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

மயிலாடுதுறையில் பாஜகவினர் ஒட்டியுள்ள அரசியல் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உதயநிதிக்கு பிறகு இன்பநிதிக்காகவும் பணிபுரிய வேண்டியிருக்கும் என்பதால் திமுகவில் இருந்து விலகுவதாக சேலம் ஓமலூரை சேர்ந்த திமுக நிர்வாகி எழிலரசன் அறிவித்துள்ளதை மையப்படுத்தி ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், மோடி மற்றும் அண்ணாமலையின் தலைமையேற்க வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

2
11 hrs 37 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved