news-tamil-logo

3/15/2026, 12:28:32 PM

news-tamil-logo
more
Home districtnews அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.. எஸ்.பி. தலைமையிலான பேச்சுவார்த்தையில் பெற்றோர் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.. எஸ்.பி. தலைமையிலான பேச்சுவார்த்தையில் பெற்றோர் வலியுறுத்தல்

போச்சம்பள்ளி - கிருஷ்ணகிரி

Posted on: Feb 08, 2025 07:09 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் பணியிட மாறுதல் செய்ய வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தினர்.

பாலியல் சம்பவத்தால் பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து விட்டதால் எஸ்.பி. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.

0
2 mins agoshare
Election datebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved