news-tamil-logo

3/21/2026, 9:12:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Posted on: Dec 22, 2024 01:54 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

சென்னை மெரினா உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு,

பெரும்பான்னையானவர்கள் பீப் சாப்பிடக்கூடியவர்கள் - நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்,

உணவு எங்கள் உரிமை என குறிப்பிட்டு நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் தளத்தில் பதிவு,

திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட உணவு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி கண்டனம் தெரிவித்து பதிவு,

https://www.youtube.com/embed/bYHELPfWtgE

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved