news-tamil-logo

3/22/2026, 9:10:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்பேத்கருக்கும் காங்கிரசுக்கும் இருந்தது அரசியல் முரண்பாடு- திருமா.. கூட்டணி உடையவில்லை என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை பேசுகிறார்
tv

Also Watch

tv

Read this

அம்பேத்கருக்கும் காங்கிரசுக்கும் இருந்தது அரசியல் முரண்பாடு- திருமா.. கூட்டணி உடையவில்லை என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை பேசுகிறார்

சென்னை

Posted on: Dec 22, 2024 09:54 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

அம்பேத்கருக்கும் காங்கிரஸ்க்கும் இருந்தது அரசியல் முரண்பாடு என்று தெரிவித்த திருமாவளவன், பாஜகவுக்கும் அம்பேத்கருக்கும் இருப்பது கருத்தியல் முரண்பாடு என்றார்.

திமுக கூட்டணி உடையவில்லை என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை தன்னை பற்றி விமர்சிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

மேலும், அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போன்ற கார்டூனை வெளியிட்டது காங்கிரஸ் கிடையாது என்று கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
4 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved