news-tamil-logo

3/22/2026, 12:24:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சி.. திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு வலைவீச்சு
tv

Also Watch

tv

Read this

நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சி.. திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு வலைவீச்சு

மீனாட்சிபுரம், கன்னியாகுமரி

Posted on: Jan 10, 2025 04:43 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மீனாட்சிபுரம் அருகே அதிகாலை நேரத்தில் இருவர் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
25 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved