news-tamil-logo

3/22/2026, 7:31:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெறும் கைகளால் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்த ஊழியர்.. நகராட்சி சார்பாக பாதாள சாக்கடையை சரி செய்யும் பணி
tv

Also Watch

tv

Read this

வெறும் கைகளால் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்த ஊழியர்.. நகராட்சி சார்பாக பாதாள சாக்கடையை சரி செய்யும் பணி

திண்டிவனம், விழுப்புரம்

Posted on: Dec 19, 2024 06:39 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகராட்சி ஊழியர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கைகளால் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதிகனமழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதாக புகார் எழுந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பாக பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved