சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் சாதிய அடக்குமுறை என அதிர்ச்சி புகார்,குற்றப்பிரிவு ஆய்வாளர் ராம்தாஸ், தன்னை இழிவுபடுத்துவதாக உதவி ஆய்வாளர் புகார்,சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி திட்டுவதாக உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அதிர்ச்சி புகார்,காவல் நிலையத்தில் இருந்து பணி செய்ய முடியவில்லை என உதவி ஆய்வாளர் குமுறல் ஆடியோ.https://www.youtube.com/embed/NdO9UK60rmc