news-tamil-logo

3/22/2026, 11:22:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த அன்புமணி.. காழ்ப்புணர்ச்சியால் முதல்வரை விமர்சிப்பதாக கனிமொழி பதிலடி
tv

Also Watch

tv

Read this

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த அன்புமணி.. காழ்ப்புணர்ச்சியால் முதல்வரை விமர்சிப்பதாக கனிமொழி பதிலடி

முதல்வரை விமர்சிப்பதாக கனிமொழி பதிலடி

Posted on: Sep 08, 2024 03:39 PM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kanimoli-anbumani

முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் வெறும் விளம்பரம் என விமர்சனம் செய்திருந்த பாமக தலைவர் அன்புமணிக்கு பதிலளித்துள்ள திமுக எம்பி கனிமொழி, நடக்க முடியாத பல கனவுகளை வைத்திருப்பவர்கள் காழ்ப்புணர்ச்சியால் முதலமைச்சரை விமர்சிப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில் திமுக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
8 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved