news-tamil-logo

3/16/2026, 7:46:41 PM

news-tamil-logo
more
Home districtnews மீனாட்சி அம்மனை தரிசித்த ஆந்திர துணை முதல்வர்.. அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் வழிபாடு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

மீனாட்சி அம்மனை தரிசித்த ஆந்திர துணை முதல்வர்.. அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் வழிபாடு

மதுரை

Posted on: Feb 15, 2025 07:56 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், அறுபடை வீடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, திருப்பரங்குன்றம் சென்ற அவரிடம், மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பினர் மனு அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 24 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved