news-tamil-logo

3/21/2026, 10:14:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம்.. ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு
tv

Also Watch

tv

Read this

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம்.. ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு

கோவை

Posted on: Dec 22, 2024 12:34 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அண்ணாலை, முறைகேடுகள் தவிர்ப்பதே ஆளுநரின் நோக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த பிறகு துணைவேந்தர் நியமனம் வெளிப்படையாக நடைபெறுவதாக கூறினார். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தான் அரசியல் செய்வதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved