news-tamil-logo

3/18/2026, 11:37:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நில பிரச்சனை தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு மண்டை உடைந்தது
tv

Also Watch

tv

Read this

நில பிரச்சனை தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு மண்டை உடைந்தது

பல்லடம், திருப்பூர்

Posted on: Oct 04, 2024 07:01 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பல்லடம், திருப்பூர்

திருப்பூரில் நில பிரச்சனையில், அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு மண்டை உடைந்ததால் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அண்ணாநகரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கந்தசாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், பிரியாவின் கணவர் அசோக் கைது செய்யப்பட்டார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
18 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved