news-tamil-logo

3/22/2026, 12:23:26 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அலுவலக கண்ணாடியை உடைத்து திருட முயற்சி.. மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்த சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

அலுவலக கண்ணாடியை உடைத்து திருட முயற்சி.. மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்த சிசிடிவி காட்சி

காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை

Posted on: Oct 27, 2024 01:38 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் அலுவலக கண்ணாடி மற்றும் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருட முயலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

காவேரிப்பாக்கம் பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலை அருகே முகமத் அலி சித்திக் என்பவரின் J.M.என்டர்பிரைசஸ் அலுவலகத்தில் கடந்த 24ம் தேதி இரவு கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயற்சித்து எதுவும் கிடைக்காததால் திரும்பி சென்றார்.

இது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் அளித்த புகாரில் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
24 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved