news-tamil-logo

3/21/2026, 7:00:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்.. ஆட்டோ ஓட்டுநரை போக்சோவில் கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்.. ஆட்டோ ஓட்டுநரை போக்சோவில் கைது செய்த போலீசார்

அடையாறு, சென்னை

Posted on: Feb 22, 2025 03:48 AM

52

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

சென்னை அடையாறில் பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

அடையாறு தாமோதரபுரம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ் கடந்த 19ஆம் தேதி பெசன்ட் நகர் வழியாக வந்த போது ஆறாம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அம்மாணவி ஆசிரியரிடம் கூறியதையடுத்து அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போக்சோவில் ஓட்டுநர் தங்கராஜ் கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
2 hrs 19 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved