news-tamil-logo

3/22/2026, 11:13:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சைக்கிள்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ... அதிவேகமாக சென்ற ஆட்டோவை தேடிவரும் போலீஸார்
tv

Also Watch

tv

Read this

சைக்கிள்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ... அதிவேகமாக சென்ற ஆட்டோவை தேடிவரும் போலீஸார்

தாம்பரம் - செங்கல்பட்டு

Posted on: Feb 09, 2025 07:05 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பள்ளி அருகே மாணவர்கள் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு அதிவேகமாக ஆட்டோ சென்ற சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

கக்கன் தெருவில் உள்ள தனியார் பள்ளி வளாகம் அருகே மாணவ, மாணவிகள் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்ற ஆட்டோ குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா

0
3 mins agoshare
Mumbai indians








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved