Also Watch
Read this
Posted on: Mar 01, 2025 05:52 AM
By: Srini Vasan

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, இருமதி கிராமத்தில் உள்ள பாலாருடைய அய்யனார்- காளியம்மன் கோவில்
மகா சிவராத்திரியை ஒட்டி, மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.
இதில், 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், சுமார் 40 -க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர்.
இதில் காளைகள் முட்டியதில் 17 வீரர்கள் காயம் அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved