news-tamil-logo

3/22/2026, 4:40:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பயிற்சி மருத்துவருக்கு நடந்த பகீர் சம்பவம்.. - கேடுகெட்ட பிறவியை தூக்கிய போலீஸ்
tv

Also Watch

tv

Read this

பயிற்சி மருத்துவருக்கு நடந்த பகீர் சம்பவம்.. - கேடுகெட்ட பிறவியை தூக்கிய போலீஸ்

பயிற்சி மருத்துவருக்கு நடந்த சம்பவம்

Posted on: Mar 26, 2025 12:16 PM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறல் ,

பின்னால் இருந்து வந்து பெண் பயிற்சி மருத்துவரின் முகத்தை துணியால் மூடி அத்துமீறியவன் கைது,

 ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சந்தோஷ் கைது ,

ஓட்டுநராகப் பணிபுரியும் சந்தோஷ் என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த போலீசார் .


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
15 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved