news-tamil-logo

3/15/2026, 12:30:00 PM

news-tamil-logo
more
Home districtnews பேருந்து கவிழ்ந்த விபத்து-கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு.. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற பேருந்து கவிழ்ந்தது
tv

Also Watch

tv

Read this

பேருந்து கவிழ்ந்த விபத்து-கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு.. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற பேருந்து கவிழ்ந்தது

ஊத்துக்குளி, திருப்பூர்

Posted on: Feb 07, 2025 11:05 AM

64

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கிச் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து, முன்னால் சென்ற லாரியை OVERTAKE செய்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.

0
3 mins agoshare
Election datebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved