news-tamil-logo

3/22/2026, 11:00:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாக்லேட் பேப்பரில் சுற்றி எடுத்து வரப்பட்ட கஞ்சா.. பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த இருவர் கைது
tv

Also Watch

tv

Read this

சாக்லேட் பேப்பரில் சுற்றி எடுத்து வரப்பட்ட கஞ்சா.. பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த இருவர் கைது

காரியாபட்டி, விருதுநகர்

Posted on: Mar 22, 2025 08:33 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை சாக்லேட் பேப்பரில் சுற்றி எடுத்து சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல் அடிப்படையில் சமத்துவபுரம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வீரமணிகண்டன, முத்துராமன் ஆகியோரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
13 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved