news-tamil-logo

3/19/2026, 8:56:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிவேகத்தில் வந்து சொருகிய கார்.. சிதறிய லாரி டயர்.. பலியான உயிர்..
tv

Also Watch

tv

Read this

அதிவேகத்தில் வந்து சொருகிய கார்.. சிதறிய லாரி டயர்.. பலியான உயிர்..

அதிவேகத்தில் வந்து சொருகிய கார்

Posted on: Mar 29, 2025 05:16 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோடு சின்னியம்பாளையம் பகுதியில் லாரி மீது கார் மோதி விபத்து,

விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக உருக்குலைந்தது,

காரை ஓட்டி வந்த ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் உயிரிழப்பு,

மூர்த்தி போதையில் காரை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் எனத் தகவல்,

விபத்தில் லாரியின் முன்பகுதியும் சேதமடைந்து காணப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
0 min agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved