news-tamil-logo

3/22/2026, 12:20:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு.. அதிமுக MLA வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
tv

Also Watch

tv

Read this

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு.. அதிமுக MLA வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

உக்கடம், கோவை

Posted on: Feb 25, 2025 03:57 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

கோவை மாவட்டம் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் உக்கடம் பகுதியில் உள்ள,

அம்மன் அர்ஜூனன் வீட்டில் காலையிலேயே வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
20 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved