news-tamil-logo

3/19/2026, 11:41:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோஷ்டி பூசல் - ஆபாசமாக பேசி மிரட்டல் - நாமக்கல்லில் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

கோஷ்டி பூசல் - ஆபாசமாக பேசி மிரட்டல் - நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல்லில் பரபரப்பு

Posted on: Apr 19, 2025 07:07 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திமுக கிளைக் கழக கூட்டம் நடத்த முயன்ற போது மோதல்,

குமாரபாளையம் திமுக நகர்மன்ற தலைவர் விஜய் கண்ணனுக்கு மற்றொரு கோஷ்டி எதிர்ப்பு ,

விஸ்வநாதன் என்பவருக்கும் விஜய் கண்ணனுக்கும் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு இருந்து வருகிறது,

கிளைக் கழக கூட்டம் நடத்த சென்ற போது விஜய் கண்ணனை தடுத்து நிறுத்திய விஸ்வநாதன் தரப்பு,

விஜய் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஆபாசமாக பேசி விரட்டிய விஸ்வநாதன் தரப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
25 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved