news-tamil-logo

3/16/2026, 2:27:42 AM

news-tamil-logo
more
Home districtnews காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. குபு குபுவென்று அதிக அளவில் வெளியேறும் குடிநீர்
tv

Also Watch

tv

Read this

காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. குபு குபுவென்று அதிக அளவில் வெளியேறும் குடிநீர்

தென்னம்பட்டி, திண்டுக்கல்

Posted on: Mar 26, 2025 07:24 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குபு குபுவென்று அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது.

தென்னம்பட்டி வடக்கு மேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
11 hrs 57 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved