news-tamil-logo

3/21/2026, 1:44:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சி... படுகாயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சி... படுகாயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முத்துப்பிள்ளைமண்டபம், திருவாரூர்

Posted on: Apr 15, 2025 01:09 PM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
56

திருவாரூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்என்பவர் இரவு உணவு வாங்கிவிட்டு முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியாக வந்த கார் அவர், மீது மோதி தூக்கி வீசயது.

பின்னர் நிலைத்தடுமாறிய கார் அவர் மீது ஏறியது.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தாலும் அவர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved