news-tamil-logo

3/19/2026, 12:51:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிளாஸ்டிக் லைட்டர் உதிரி பாகங்களுக்கு மத்திய அரசு தடை.. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

பிளாஸ்டிக் லைட்டர் உதிரி பாகங்களுக்கு மத்திய அரசு தடை.. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு

கோவில்பட்டி, தூத்துக்குடி

Posted on: Oct 14, 2024 04:35 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதை கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி தொழில் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டதாக அச்சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

0
2 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved