news-tamil-logo

3/19/2026, 4:43:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜெயலலிதா படத்திற்கு செங்கோட்டையன் மரியாதை.. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

ஜெயலலிதா படத்திற்கு செங்கோட்டையன் மரியாதை.. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கோபிசெட்டிபாளையம், ஈரோடு

Posted on: Feb 24, 2025 03:57 PM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று அறிக்கையில் வெளியிட்டுருந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதை அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 55 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved