news-tamil-logo

3/22/2026, 12:23:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "மிருகங்களை வேட்டையாடும் ஹண்ட்டர் முதல்வர் மு.க.ஸ்டாலின்".. "பெண் குழந்தைகள் மீது தவறான பார்வை பட்டாலே நடவடிக்கை"
tv

Also Watch

tv

Read this

"மிருகங்களை வேட்டையாடும் ஹண்ட்டர் முதல்வர் மு.க.ஸ்டாலின்".. "பெண் குழந்தைகள் மீது தவறான பார்வை பட்டாலே நடவடிக்கை"

மாதவரம் - சென்னை

Posted on: Dec 27, 2024 02:18 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

மிருகங்களை வேட்டையாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹன்டர் வேலை செய்வதாக அமைச்சர் TRBராஜா தெரிவித்தார்.

சென்னை மாதவரத்தில் நடைபெற்ற மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பெண் குழந்தைகள் மீது தவறான பார்வை பட்டாலே முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து மிருகத்தை கூண்டில் அடைத்ததாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
24 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved