news-tamil-logo

3/21/2026, 9:02:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் தூவி மரியாதை.. மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்
tv

Also Watch

tv

Read this

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் தூவி மரியாதை.. மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்

மெரினா, சென்னை

Posted on: Jan 02, 2025 04:51 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவு இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
4 hrs 21 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved