news-tamil-logo

3/19/2026, 10:13:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூட்டுறவு வங்கி செயலாளர் ரூ.60 லட்சம் வரை கையாடல்... தணிக்கைக்கு வந்த அதிகாரிகளிடமும் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

கூட்டுறவு வங்கி செயலாளர் ரூ.60 லட்சம் வரை கையாடல்... தணிக்கைக்கு வந்த அதிகாரிகளிடமும் வாக்குவாதம்

ராயப்பனூர், கள்ளக்குறிச்சி

Posted on: May 02, 2025 07:49 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (19)

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராயப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் 60 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் தணிக்கை செய்தபோது 60 லட்சம் ரூபாய் வரை மாயமானது தெரியவந்த நிலையில், தணிக்கை செய்ய விடாமல் தடுத்து அதிகாரிகளிடம் செயலாளர் துரைசாமியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
2 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved