news-tamil-logo

3/22/2026, 9:10:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடு திருடிய கும்பலை கைது செய்யாமல் அலட்சியம் என புகார்.. காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஆடு திருடிய கும்பலை கைது செய்யாமல் அலட்சியம் என புகார்.. காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

அதியமான் கோட்டை, தருமபுரி

Posted on: Mar 26, 2025 11:32 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆடு திருடிய கும்பலை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் வளர்த்து வந்த மூன்று ஆடுகளை, திருட்டு கும்பல் ஒன்று மினிவேனில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved