news-tamil-logo

3/22/2026, 12:25:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக நிர்வாகியை திமுகவினர் தாக்கியதாக புகார்.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்
tv

Also Watch

tv

Read this

அதிமுக நிர்வாகியை திமுகவினர் தாக்கியதாக புகார்.. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை

Posted on: Mar 26, 2025 10:28 AM

63

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி செயளாலரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை கோரி அதிமுகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பேரூராட்சியில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக நிர்வாகி போகர் ரவி கூறியதால் ஆத்திரம் அடைந்த பேரூராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், போகர் ரவியை தாக்கியதாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
25 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved