news-tamil-logo

3/22/2026, 1:00:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வந்தவாசி அருகே விசிக நிர்வாகி கொலை எனப் புகார்.. கொலை செய்து மரத்தில் தூக்கு மாட்டியதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

வந்தவாசி அருகே விசிக நிர்வாகி கொலை எனப் புகார்.. கொலை செய்து மரத்தில் தூக்கு மாட்டியதாக குற்றச்சாட்டு

வந்தவாசி, திருவண்ணாமலை

Posted on: Mar 26, 2025 09:23 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வந்தவாசி, திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விசிக பிரமுகரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரணமல்லூர் மேற்கு ஒன்றிய விசிக செயலாளர் சீனு வளவன், சபரி மலைக்கு மாலை போட்டிருந்த நிலையில், நேற்று பூஜைக்காக கோவிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோழிப்புலியூர் சாலையில் உடம்பில் காயங்களுடன் தூக்கில் தொடங்கியபடி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
6 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved