news-tamil-logo

3/22/2026, 12:42:02 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேரூராட்சி தலைவி, செயல் அலுவலர் மீது எஸ்பியிடம் புகார்.. தரக்குறைவாக ஒருமையில் பேசுவதாக பெண் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

பேரூராட்சி தலைவி, செயல் அலுவலர் மீது எஸ்பியிடம் புகார்.. தரக்குறைவாக ஒருமையில் பேசுவதாக பெண் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

பரமத்திவேலூர், நாமக்கல்

Posted on: Oct 26, 2024 06:08 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி தலைவி லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட எஸ்பியிடம் புகாரளிக்கப்பட்டது.

பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் குழாய்கள் மாயமானது மற்றும் வார்டு பிரச்னைகள் பற்றி பேச சென்றபோது திட்டியதாக, பெண் கவுன்சிலர்கள் உள்பட 8 கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
14 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved