news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாநகராட்சி குப்பைக்கழிவுகள் நிலத்தடி நீர் மாசு அடைந்ததாக புகார்
tv

Also Watch

மாநகராட்சி குப்பைக்கழிவுகள் நிலத்தடி நீர் மாசு அடைந்ததாக புகார்

குமரன் சிலை, திருப்பூர்

60

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruppur protest

திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை கல்குவாரி குழியில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி, விவசாயிகள் காய்கறிகளை மாலையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலிபாளையத்தில் உள்ள கல்குவாரி குழியில் கொட்டப்படும் குப்பைகளால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் முழக்கமிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை அம்பிகா மீது நடிகை ராதா அதிர்ச்சி புகார்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved