Also Watch
Read this
Posted on: Oct 19, 2024 07:44 AM
By: Srini Vasan

ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
20 ஓவர்களை கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் 22 கல்லூரிகள் பங்குபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் அம்மன் கலைக்கல்லூரியும் கோபி கல்லூரியும் மோதியது.
இதில் அம்மன் கலைக்கல்லூரி வெற்றிவாகை சூடியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved