news-tamil-logo

3/22/2026, 12:39:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வார விடுமுறையை ஒட்டி திற்பரப்பு அருவியில் கூட்டம்.. ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

வார விடுமுறையை ஒட்டி திற்பரப்பு அருவியில் கூட்டம்.. ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி

Posted on: Nov 24, 2024 02:21 PM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

வார விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் தங்கள் குடும்பத்தினருடன் நீராடி மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
11 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved