news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் தக்காளி விளைச்சல் பாதிப்பு
tv

Also Watch

ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் தக்காளி விளைச்சல் பாதிப்பு

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

79

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Tomato farm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்களில் வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை அம்பிகா மீது நடிகை ராதா அதிர்ச்சி புகார்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved