news-tamil-logo

3/22/2026, 11:02:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுதந்திர போராட்ட வீரர் தியாகி கக்கனின் நினைவு தினம்.. தமிழக முன்னாள் அமைச்சரான கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு தினம்
tv

Also Watch

tv

Read this

சுதந்திர போராட்ட வீரர் தியாகி கக்கனின் நினைவு தினம்.. தமிழக முன்னாள் அமைச்சரான கக்கனின் 43ஆம் ஆண்டு நினைவு தினம்

தும்பைப்பட்டி, மதுரை

Posted on: Dec 24, 2024 01:16 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் உள்ள தியாகி கக்கனின் நினைவுமண்டபத்தில் அவரது 43ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

தும்பைப்பட்டியில் பிறந்த சுதந்திர போராட்ட வீரரும், பொதுப்பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட 12 துறைகளின் அமைச்சராக இருந்தவருமான கக்கனின் திருவுருவ சிலைக்கு, அரசின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
15 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved