news-tamil-logo

3/22/2026, 1:54:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளியங்கிரி மலைக்கு நண்பர்களுடன் சென்றவர் மரணம்... கடும் குளிரால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

வெள்ளியங்கிரி மலைக்கு நண்பர்களுடன் சென்றவர் மரணம்... கடும் குளிரால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

வெள்ளியங்கிரி, கோவை

Posted on: Apr 12, 2025 06:45 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்த பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த ஒன்பதாம் தேதி நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் கீழே இறங்கி கொண்டிருந்த போது, அதிகாலையில் கடும் குளிர் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 1 min agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved