news-tamil-logo

3/22/2026, 10:15:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்.. 50 அடி உயர திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைப்பு
tv

Also Watch

tv

Read this

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்.. 50 அடி உயர திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைப்பு

கோத்தகிரி, நீலகிரி

Posted on: Dec 01, 2024 07:58 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிறுவப்பட்டுள்ள 50 அடி உயரமுடைய திமுக கொடி கம்பத்தில் அக்கட்சி எம்பி ஆ.ராசா கொடியேற்றினார்.

கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த அவர், எஸ்.கைகாட்டி பகுதியில் கலைஞர் பெயரிலான நூலகத்தையும் திறந்து வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக உருவாகி விட்டார்"

1
6 mins agoshare
Dhurendar 2








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved