news-tamil-logo

3/22/2026, 9:10:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அகல் விளக்குகள் ஏற்றி கோவில் குளத்தில் விட்ட பக்தர்கள்.. பல்வேறு வடிவ அகல் விளக்குகளால் ஜொலித்த கோவில் குளம்
tv

Also Watch

tv

Read this

அகல் விளக்குகள் ஏற்றி கோவில் குளத்தில் விட்ட பக்தர்கள்.. பல்வேறு வடிவ அகல் விளக்குகளால் ஜொலித்த கோவில் குளம்

தில்லையாடி - மயிலாடுதுறை

Posted on: Jan 02, 2025 08:35 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

மயிலாடுதுறை அருகே தங்கள் வேண்டுதல் நிறைவேற அகல் விளக்குகள் ஏற்றி கோவில் குளத்தில் விட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு தில்லையாடி கிராமத்தில் உள்ள பெரியநாயகி சமேத சார்ந்தாரை காத்த நாதர் கோவிலில், தெர்மாகோலில் சிவலிங்கம், திரிசூலம், கோவில் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் செய்து, அதில் அகல் விளக்குகளை ஏற்றி கோவில் குளத்தில் விட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
4 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved