news-tamil-logo

3/21/2026, 11:16:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழை காலங்களில் நார்களை காய வைப்பதில் சிரமம்... அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்
tv

Also Watch

tv

Read this

மழை காலங்களில் நார்களை காய வைப்பதில் சிரமம்... அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்

பாபநாசம், தஞ்சாவூர்

Posted on: Mar 04, 2025 02:12 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 மாதம் மட்டுமே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெறுவதால் அரசு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கபிஸ்தலம், அய்யம்பேட்டை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் வாழை மரங்களிலிருந்து வாழை நார்கள் பிரித்தெடுத்து சென்னை, பெங்களூர், குஜராத் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மழை பெய்தால் நார்களை காய வைப்பது சிரமம் ஏற்படுவதால், 6 மாதம் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved