Also Watch
Read this
Posted on: May 01, 2025 01:02 PM
By: Srini Vasan

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் செயலியில் கோளாறு என புகார் எழுந்துள்ளது.
கோடை சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை விண்ணப்பிக்கும் செயலியில் கோளாறு என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved