news-tamil-logo

3/18/2026, 5:44:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகராட்சி கழிப்பிடத்திற்கு கட்டணம் பெறுவதில் தகராறு... ஒப்பந்ததாரருக்கும், உள்ளூர் நபருக்கும் இடையே தகராறு
tv

Also Watch

tv

Read this

நகராட்சி கழிப்பிடத்திற்கு கட்டணம் பெறுவதில் தகராறு... ஒப்பந்ததாரருக்கும், உள்ளூர் நபருக்கும் இடையே தகராறு

பள்ளிபாளையம், நாமக்கல்

Posted on: May 01, 2025 07:59 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி கழிப்பிடத்திற்கு கட்டணம் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள நகராட்சி பொதுக் கழிப்பிடத்தை பாலாஜி என்பவர் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு பணம் கொடுப்பதில் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில் இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved