news-tamil-logo

3/22/2026, 7:53:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுகிறது.. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

திமுக கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுகிறது.. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்

திருச்சி

Posted on: Oct 24, 2024 09:12 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

திமுக கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் நிலவும் அதிருப்தி எப்பொழுது வெடிக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்றார்.

மேலும், போதைப்பொருள் புழக்கத்தை தமிழகத்தில் கட்டுப்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
15 hrs 12 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved