news-tamil-logo

3/19/2026, 1:14:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews துணை முதலமைச்சர் பொறுப்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின்.. சிறப்பாக செயல்பட திமுக M.P. கனிமொழி வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

துணை முதலமைச்சர் பொறுப்பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின்.. சிறப்பாக செயல்பட திமுக M.P. கனிமொழி வாழ்த்து

மயிலாப்பூர், சென்னை

Posted on: Mar 26, 2025 09:59 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5a

யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும் என திமுக M.P. கனிமொழி தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு எழுத்தாளர் புதுவை இளவேனில் எழுதிய நூலினை வெளியிட்டார்.

இதனை தொர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், துணை முதலமைச்சர் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என வாழ்த்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
1 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved