வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்,சென்னை, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்,கதிர் ஆனந்தின் வீடு, கல்லூரிகளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் பற்றி விசாரணை,சம்மன் அடிப்படையில் நேரில் ஆஜராகியுள்ளார் வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த்.