news-tamil-logo

3/19/2026, 6:04:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஹெல்மெட் அணியாமல் சென்ற திமுக தொண்டர்கள்.. திமுக தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய கனிமொழி MP
tv

Also Watch

tv

Read this

ஹெல்மெட் அணியாமல் சென்ற திமுக தொண்டர்கள்.. திமுக தொண்டர்களுக்கு அறிவுரை கூறிய கனிமொழி MP

அறிவுரை கூறிய கனிமொழி MP

Posted on: Sep 11, 2024 06:18 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அறிவுரை கூறிய கனிமொழி MP

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக தொண்டர்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி., ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது திமுக தொண்டர்கள் சிலர், எம்.பி. சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இதனைப் பார்த்த கனிமொழி, உடனடியாக வாகனத்தை நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 16 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved