news-tamil-logo

3/21/2026, 3:34:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவில் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

கோவில் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் கோரிக்கை

மதுரை

Posted on: Oct 31, 2024 08:08 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் பெரிய கோபுரங்களை புனரமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால், தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் ரூ.1.80 லட்சம் கோடி இழப்பு

0
2 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved